Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: தாளநத்தம் நடுநிலைப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிராக தீர்மான நிறைவேற்றம்

Pappireddipatti, Dharmapuri | Aug 29, 2025
தர்மபுரி மாவட்டம் தாளநத்தம் நடுநிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிராக பள்ளி தலைமை ஆசிரியர் அசோகன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது , இதில் கற்றல் திறனை அதிகரிக்கவும் இடைநிற்றலை தடுக்கவும் பல்லி வளர்ச்சி நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது , இதில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us