உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாமினை கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ, தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். உளுந்தாண்டார் கோயில் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஒவ்வொருவரும் வீடுகளுக்கும் நேரில் சென்று அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத