கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல் மற்றும் உயிர் அமைப்பின் சார்பாக உயிர் சாம்பியன்ஸ் என்ற தொடர் சாலைப் பாதுகாப்பு நிகழ்வின் மூலமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 இலட்சம் பொதுமக்கள் மற்றும் சாலைப் பயனாளர்கள் பங்கேற்கும் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் விபத்தில்லா சாலைகள் வாரம் என்ற ஒரு நிகழ்வினை எதிர்வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும்