வரும் 30ம் தேதி தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் 8-15வார்டுகளுக்கு கோவிந்தன் கோவில் மகாலிலும் ஆண்டிபட்டி ஜிஉசிலம்பட்டி சமுதாய கூடத்திலு ம் போடி மஞ்சள் நாயக்கம்பட்டி செந்தில் நடுநிலைப் பள்ளியிலும் தேனி அல்லிநகர் நகராட்சி 7, 8 வார்டுக்கு பெத்தநாச்சி மகாலிலும் பெரியகுளம் ஜி கல்லுப்பட்டி RTU தொண்டு நிறுவனத்திலும் கம்பம் நகராட்சி 15, 16 வார்டுக்கு வவேர் பள்ளி கூட்ட அரங்கத்திலும் உங்க ளுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.