தண்டையார்பேட்டை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 78 லட்சங்கள் மதிப்பீட்டில் வினோபா நகர் மற்றும் நாவலர் குடியிருப்பு பகுதியில் 3 நியாய விலை கடைகள் மற்றும் 41 வார்டில் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் பகுதி செயலாளர்கள் ஜபதாஸ் பாண்டியன், லட்சுமணன் பகுதி துணைச் செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.