மாநில அளவிலான அடைத் தேர்வு 2025 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நாகர்கோவில் தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார் தொடர்ந்து அமைச்சர் பேசும்போது 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு அலுவலக பணியாளர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்ற விவரங்களை இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டறிந்து வருவதாக அவர் பேசினார்