திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.