கோவில்பட்டி ஏகேஎஸ் தியேட்டர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது இதற்கு வட்டார தலைவர் மணிமொழிநங்கை தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் மயில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தொடர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.