காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 47 வது பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் இன்று நடைபெற்றது இம்முகாவினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர எம்எல்ஏ ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மாநகராட்சி ஆணையர் மூன்றாவது பகுதி கழக செயலாளர் தசரதன் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள்