*சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.* சிதம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாமலை நகர், சிவபுரி, சிதம்பரநாதன் பேட்டை, தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், நடராஜபுரம், மணலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் சுமார் 20 நிமிடங்கள் மழை