வேடப்பட்டி ஞான நந்தகிரி நகரை சேர்ந்த மோகன் திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக மோகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மோகன் அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது