திருச்சி பொன்மலைப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் அருகே சக்திவேல், அகஸ்டின்கெவின், மெல்வின், ஜான் போஸ்கோ, அந்தோணி லாசர் ஆகியோர் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொதுமக்களிடம் போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.