தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையத்தில் வாஸ் கோடகாமா முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் சிறப்பு ரயில் , இன்று இயக்கப்பட்டதை அடுத்து இன்று மாலை 4 மணியளவில் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சார்பில் , புதிய ரயிலை வரவேற்று மலர்தூவி இனிப்புகள் வழங்கப்பட்டது ,