தேன்கனிக்கோட்டையில் புஷ்பா 2 திரைப்பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைப்பு. ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக ஸ்ரீ ராஜ மார்த்தாண்ட பக்த மண்டலி அமைப்பின் சார்பில் விநாயகர் சிலைகள் பிரம்மாண்டமாக அமைத்து வழிபடுவது வழக்கம்.