திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வீரம்மாள் வயது 60 இவரது கணவர் நரசப்பன். நரசப்பன் வலது காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து மருந்து உட்கொண்டு சிதையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது அவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.