பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வில் வெற்றி பெறுவதற்கான வினா விடை தொகுப்புகளை அமைச்சர் சிவசங்கர் தனது சொந்த செலவில் தயாரித்து வழங்கினார், அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடினார் ,அப்போது பேருந்தில் டிரைவர் கண்டக்டர்களுடன் மாணவர்கள் சண்டையிட கூடாது என அறிவுரை வழங்கினார்,