வண்ணாரப்பேட்டை அனைத்து பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உத்தரப்பிரதேசத்தில் மிலாடி நபி ஊர்வலத்தில் ஐ லவ் முஹம்மது என்ற பதாகைகளை ஏந்திய இளைஞர்கள் மீது உபி அரசு வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயில் அருகே உத்தரப்பிரதேசம் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.