உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது இந்த ஆண்டு திருவிழாவில் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கலந்து கொண்டனர் அதிக மக்கள் கூடும் உலக பிரசித்தி பெற்ற இந்த ஆண்டு திருவிழாவிற்காக மாவட்ட நிர்வாகம் வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் வேளாங்கண்ணி