சேலம் பழைய பேருந்து நிலையம் ராஜலந்தி திருக்கோவிலில் கடந்த மாதம் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நடைபெற்றது தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள் ஆராதனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி நாளாக 1008 லிட்டர் பாலாபிஷேகம் 2000 கிலோ பூக்களால் புஷ்பா அபிஷேகம் ஏராளமான பக்தர் பங்கேற்பு 5000 பேருக்கு அன்னதானம்