Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் உடலை குப்பையில் வீசிச் சென்ற அவலம்

Dindigul East, Dindigul | Sep 8, 2025
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே பிறந்து ஒரு நாளே ஆன சிசுவை குப்பையில் வீசிச் சென்றுள்ளனர். இந்த பச்சிளம் சிசுவின் தலையைத் தவிர உடலை தெருநாய்கள் கடித்து குதறி உள்ளன. அதேபோல ஈ எறும்புகள் போன்ற சிறு சிறு உயிரினங்களும் ஒட்டுண்ணிகளும் அந்த சிசுவை குதறியுள்ளன.
Read More News
T & CPrivacy PolicyContact Us