கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியரின் உத்தரவின் படி விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் முக்கிய விவசாய பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நீர்வளத்துறை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இதில் விவசாயிகள் நீண்ட கால பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவாதம் நடத்தினார்