தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த ரேக டெல்லி பகுதிகள் மழைக்கால முன்னெச்சரிக்கை தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது இதில் டெங்கு மலேரியா சிக்கன் குனியா டைபாய்டு காய்ச்சல் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் குளோரை நேசன் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் குப்பை கூலம் தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது , இதில் சுகாதார ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட மருத்துவமனை பணியாளர்கள் உடன் இருந்தனர் .