சாலைகளில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அப்படி விபத்து சிக்குபவர்களை உடனடியாக மீட்டு அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் காவல்துறை மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் திரளானோர் பங்கேற்று செயல்முறை பயிற்சி எடுத்துக் கொண்டனர்