வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வத்தலகுண்டு நவீன் பேக்கரி அருகே இரு சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த பட்டிவீரன்பட்டியை சேர்ந்த சிவானந்தபெருமாள் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை