Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: செல்வபுரம் கொலை வழக்கு ஒருவர் கைது

Coimbatore South, Coimbatore | Aug 28, 2025
கோவை செல்வபுரத்தில் கடையின் முன்பு படுத்து தூங்கியவர் தலையில் கல்லை போட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்து உள்ளார். இது தொடர்பாக அவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us