ஒசூரில் ஆலமர கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்: தீயணைப்பு துறையினர் மூலம் சடலத்தை மீட்டு போலிசார் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, முனீஸ்வர் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு சற்று மறைவில் உள்ள ஆலமரத்தின் கிளையில் ஆண் சடலம் தூக்கில் தொங்குவதாக கிடைத்த தகவலின் பேரில், சிப்காட் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது ஆலமரத்தில் உயரமான பகுதியில் புதிய பி