கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள விஜய நகரம் ஒன்றாவது வார்டு பகுதியில் பழைய தண்ணீர் தொட்டி இருந்து வந்த நிலையில் அதற்கு மாற்றாக புதிதாக தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது தற்பொழுது அது பயன்பாட்டுக்கு வந்த நிலையில் ஏற்கனவே இருந்த பழைய தொட்டியை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது அது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது