Download Now Banner

This browser does not support the video element.

சிவகாசி: அம்மன் கோவில் பட்டியில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது

Sivakasi, Virudhunagar | Aug 24, 2025
சிவகாசி கிழக்கு பகுதியில் அம்மன் கோவில்பட்டியில் கூடலிங்கம் என்பவர் சிவகாசி சாத்தூர் ‌ மெயின் ரோட்டில் நடந்து கொண்டிருந்தபோது பராசக்தி காலனியை சேர்ந்த சதீஷ்குமார் மாரிமுத்து இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு உயிர் பயம் ஏற்படுத்தியதாக ‌‌ கிழக்கு போலீசார் ‌ வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us