தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான வாணியம்பாடி அடுத்த கொரிப்பள்ளம் பகுதியில் இன்று மாலை மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டு 113 லிட்டர் சாராயம் மற்றும் சுமார் 3500 லிட்டர் சாராயம் ஊழல் மற்றும் சாராய காட்சி பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் அளித்தனர் மேலும் இது தொடர்பாக ஆத்திரம± அழைத்துச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.