நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பா நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 4428 பயனாளிகளுக்கு மறு வரை செய்யப்பட்ட நிலப்பட்ட உள்பட 2 கோடியே 74 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்