வியாசர்பாடி சர்மா நகரில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க நிறுவன மாநிலத் தலைவர் பொன்னுசாமி மத்திய அரசு நெய் வெண்ணெய் பன்னீர் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5% குறைத்ததை மத்திய அரசுக்கு தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துள்ளார் மேலும் இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் மெய் ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் வரை வெண்ணை ஒரு கிலோ 40 ரூபாய் வரையிலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.