தருவைகுளம் பகுதியில் சமீபகாலமாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் பயிலும் பள்ளியின் முன்பாகவும், மரத்தின் மீதும், வகுப்பறைக்குள்ளும், மொட்டை மாடி வழியாக வீடுகளிலும் புகுந்தும் தொல்லை கொடுத்து வருகிறது.சிறுவர்கள், பெண்களை பயமுறுத்தியும், கையில் உள்ள பொருள்களை பிடுங்கி கொள்வதுமாக உள்ளது. இந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.