திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தலகுண்டு மேற்கு, கிழக்கு ஒன்றிய பூத்து கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான நத்தம் விசுவநாதன் பேசும்போது, அதிமுக தொண்டர்களுக்கு பிரியாணி வாடை பட்டதால் அவரது பேச்சைக் கேட்காமல் தொண்டர்கள் அனைவரும் பிரியாணி சாப்பிட சென்றனர்.