வடகிழக்கு பருவம் மழையை எதிர்கொள்ளும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு தீயணைப்பு துறை தயாராக உள்ளது வரும் நாட்களில் அந்தந்த மாவட்டத்தில் ஏற்படும் பேரிடர்களை அடையாளம் கண்டு அதற்கு ஏற்றார் போல் தீயணைப்பு துறையினர் செயல்படும் வகையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாநில பேரிடர் மீட்பு படையுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம் வேலூர் இன்ஃபான்ட்ரி ரோட்டில் டிஜிபி சீமா அகர்வால் பேட்டி