கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயனம் செல்லும்கேஸ்கட் வெடித்து விபத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 75 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி, பொதுமக்கள் மறியல் போராட்டம் பதற்றம் போலீஸ் குவிப்பு. கடலூர் சிப்காட் பகுதியில் கிரீம்சன் ஆர்கானிக் என்ற ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று தொழிற்சாலையில் ரசாயனம் செல்லும் வழியில் இருந்த கேஸ்கட் பயங்கர சத்த