ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முள்ளம் பரப்பு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி மாதம்மாள் வயது 70 இந்த மூதாட்டி அதே பகுதியில் மனநல பாதிக்கப்பட்ட தனது ஒரே மகளுடன் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை நள்ளிரவு நேரத்தில் நுழைந்த இளைஞர் ஒருவன் மூதாட்டி என் வாயை பொத்தி