தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி மெனசி ஆலாபுரம்.மோளையானூர் பகுதியில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் , எம் எல் ஏ கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது , இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை குறித்து ஆலோசிக்கப்பட்டது