வட்ட விளையாட்டு பகுதியில் ரேஷன் கடை உள்ளது இந்த ரேஷன் கடையில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பணியாளர்கள் இல்லாததால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது இதனை கண்டித்து பகுதி மக்கள் இன்று ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் நிரந்தர பணியாளர்களை நியமிக்கவும் கோரிக்கை விடுத்தனர்