வருஷநாடு அருகே கோவில் பஞ்சாங்கி மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில் வைகை நகரைச் சேர்ந்த கருப்பையா இலவமர தோட்டத்திலும் தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் அவரது எலுமிச்சை தோட்டத்திலும் பலத்த காயங்களுடன் பிணமாக பிறந்தநாள் காவல்துறையினர் உடலை மீட்டனர். வனத்துறையும், காவல்துறையினரும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்