விருத்தாசலம் வட்டத்தில், பின்வரும் கிராமங்களில் குடியிருந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரியும், ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா இடத்தினை அளவீடு செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஆர். கலைச்செல்வன் தலைமையில் 08.09.2025 (இன்று) காலை 10,00 மணியளவில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றதில், விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் 08.