ஆனைமலை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆனைமலை வேட்டைக்காரன் புதூர் குப்புச்சிபுதூர் பெரியபோது மரப்ப கவுண்டன்புதூர் பெரிய போது செம்மேடு ஓபிஎஸ் நகர் காந்தி ஆசிரமம் எம்ஜிஆர் புதூர் தாத்தூர் தம்மம்பதி தேவிபட்டினம் ராமச்சந்திராபுரம் அண்ணா நகர் சரளப்பதி ஒடைய குளம் கிழவன் புதூர் சின்னப்பம்பாளையம் போன்ற பகுதிகளில் செப்டம்பர் மூன்றாம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயல் பொறியாளர் தெரிவித்துள்ளார்