கல்லூரி மாணவர்களுக்கிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரியலூர் மாவட்டம் தத்தனூர் MRC கல்லூரியில் ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று மாபெரும் தமிழ்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு.