கூடங்குளத்தில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்த ராஜன் என்பவர் நேற்று பணியில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார் அவரை மருத்துவமனையில் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் மேலும் இந்த விசாரணை குறித்து செய்தித்தாளில் வெளியிட்ட படி காவல் நிலையத்தில் முற்றுகை செய்வதாக எந்த ஒரு சம்பவம் நடக்கவில்லை என மாவட்ட காவல் அலுவலகம் இன்று மாலை 3 மணி அளவில் மறுப்பு செய்தியை வெளியிட்டுள்ளது