05.09.2025 (வெள்ளிக்கிழமை) நபிகள் நாயகம் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களும், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மற்றும் எப்.எல்4ஏ உரிமம் பெற்று இயங்கி வரும் மதுபான விற்பனைக் கூடங்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யும் பொருட்டு செப்டம்பர் 05 (வெள்ளிக்கிழமை) அன்று முழுமையாக மூடி வைத்திட ஆணையிடப்படுகிறது.