ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பைபாஸ் சாலை அருகில் ராணிப்பேட்டை பாஜக மாவட்ட தலைவர் வெங்கடேசன் தனது காரில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் காரை திருப்பியபோது எதிரே வந்த லாரி கார் மீது மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைத்தனர். காயவடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்