நாகர்கோவில் மாநகராட்சி கட்டையன்விளை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இந்த பகுதியில் சாலையோரம் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைத்து சென்றனர் இதனால் அங்கு புகைமூட்டம் ஏற்பட்டு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது இதை எடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்