திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் அரசு பூங்கா பள்ளியில் இன்று தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்க விழா மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.