ஏலகிரி மலை உண்டு உறைவிட பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் போக்ஸோ, குழந்தை திருமணம், இணைய வழி குற்றம், போதைப் பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து அவசர உதவி எண்கள் மேலும் காவலன் உதவி செயலி, மற்றும் 108, மற்றும் 1098 எங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்