தமிழகத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிடவேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகியகால அவகாசத்தில், அளவிற்கு அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்திடவும், போதிய காலஅவகாசம், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். 31.03.2023 அன்று கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மை பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும்.