வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற நபர் தனது வீட்டு வாசலில் நின்றிருந்த மூர்த்தி என்பவரின் உறவினரின் பைக்கை ஓரமாக நிறுத்த சொல்லியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி என்ற சந்திரமூர்த்தி அங்கிருந்த உருட்டு கட்டையால் ஜெகதீசனை சரமாரியாக தாக்கியுள்ளார் இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை